Satchangam
சத்சங்கம் (Satsang/ Satsanga / Satsangam) (சமசுகிருதம்: सत्सङ्ग) இறை நாட்டம் கொண்டவர்கள், இறைவனைக் குறித்து சான்றோர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பே இந்து சமயத்தில் சத்சங்கம் என்பர். பொதுவாக குரு, மகான்கள் போன்ற சான்றோர்களிடம் அருகே இருந்து ஆன்மித் தேடலில் ஈடுபட்டுள்ள சாதகர்கள் இறைவனைக் குறித்து அறிந்து கொள்ளும்…